THIRUMALAIVASAN NAGAR RESIDENTIAL WELFARE ASSOCIATION திருமலைவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

.......திருமுல்லைவாயல், சென்னை- 62.. THIRUMULLAIVOYAL,CHENNAI - 62..........

NEWS

HAVE A BLESSED DAY!

Labels

  • NAGAR NEWS
  • REPUBLIC DAY FUNCTION 2013
  • REPUBLIC DAY 2015
  • GENERAL INFO
  • REPUBLIC DAY 2014
  • HEALTH(Y) TIPS
  • JOB OPPORTUNITIES
  • FESTIVALS OF INDIA
  • INDEPENDENCE DAY 2013
  • GOVERNMENT SCHEMES
  • TRAIN INFO
  • GENERAL BODY
  • PHONE NUMBERS
  • BRIGHT FUTURE
  • COMPUTER
  • ELECTION NEWS
  • GENERAL KNOWLEDGE
  • INCOME TAX
  • TNEB NEWS
  • BIO DATA
  • BIOGRAPHIES
  • BIRTHDAY WISHES
  • CRICKET
  • HOME TIPS
  • WEDDING DAY WISHES

Pages

  • HI! CLICK HERE TO GO HOME!

Thursday, January 30, 2014

VIDEOS


CLICK HERE TO WATCH SILAMBAM PERFORMANCE


CLICK HERE TO WATCH VILLU DANCE


CLICK HERE TO WATCH KARATE PERFORMANCE






CLICK HERE TO WATCH LUNGI DANCE




CLICK HERE TO WATCH KONA KONDAKKARI DANCE       
PrintPrint Get a PDF version of this webpage PDF
Posted by Tmrwa at Thursday, January 30, 2014
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

THIRUMALAIVASAN NAGAR PLOT DETAILS


* SUDARSANAM MAIN ROAD:
PLOT Nos. 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 98, 99, 100, 110, 121, 122, 133, 135, 136, 138, 149, 150, 151, 152, 153, IV, V, VI

I STREET: PLOT NOS. 1, 2, 25, 26 & 59

II STREET: PLOT NOS. 10, 11, 14, SHOP

III STREET: PLOT NOS. 34, 35, 50, 51

IV STREET: PLOT NOS. 15, 16, 17

V STREET: PLOT NOS. 20, 21, 22, VII, VIII, IX

VI STREET: PLOT NOS. 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97

VII STREET: PLOT NOS. 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 109B

VIII STREET: PLOT NOS. 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120

IX STREET: 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200

X STREET: PLOT NOS. 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183

XI STREET: PLOT NOS. 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171

XII STREET: PLOT NOS. 154, 155, 156, 157, 158, 159, 160, 161

I CROSS STREET: PLOT NOS. X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70

II CROSS STREET: PLOT NOS. 79, 92, 93, 127, 128, 129, 130, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215

Index

  • ►  2015 (23)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (11)
    • ►  January (9)
  • ▼  2014 (56)
    • ►  December (5)
    • ►  November (1)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (7)
    • ►  February (9)
    • ▼  January (18)
      • VIDEOS
      • PRIZE DISTRIBUTION CEREMONY - KOLAM COMPETITION
      • SLOW CYCLING STILLS
      • 2013 REPORT
      • LADY JUDGES HONOURED
      • BEHIND THE SCREEN
      • KOLAM
      • FLAG HOISTING CEREMONY
      • PROGRAMME OF REPUBLIC DAY 2014
      • REPUBLIC DAY 2014 INVITATION
      • MAY THE CHOICEST BLESSINGS OF THE ALIMIGHTY BE SHO...
      • VOTER'S LIST AS ON 01/01/2014
      • Home Cleaning
      • ADHAR CARD FLASH NEWS
      • AADHAR CARD
      • FLASH NEWS.....ADHAR CARD......FLASH NEWS
      • HAPPY NEW YEAR 2014
      •               We are happy to inform the reside...
  • ►  2013 (78)
    • ►  December (1)
    • ►  November (7)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (12)
    • ►  July (4)
    • ►  June (7)
    • ►  May (2)
    • ►  April (13)
    • ►  March (1)
    • ►  February (5)
    • ►  January (23)
  • ►  2012 (4)
    • ►  December (4)

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்பு – ராகி இட்லி

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. ராகி இட்லி சத்து நிறைந்த காலை உணவாகும்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
ராகி - 1 கப்
உளுந்து 1/2 கப்

செய்முறை: இட்லிக்கு அரைப்பது போலவே மாவு தயாரித்து இட்லி சுடவேண்டும். ராகியை தண்ணீரில் ஊற வைத்தும் அரைக்கலாம். அல்லது தயார் செய்து வைத்திருக்கும் ராகி பொடியை தோசை மாவு பதத்தில் நீரில் கலந்து இட்லிமாவில் அரைக்கும் பொழுதே கலந்து கொள்ளலாம். இதே மாவை தோசை சுடுவதற்கும் பயன்படுத்தலாம்.

சுவையான “ரவா லட்டு”
தேவையான பொருட்கள்
ரவை – 3/4 கிலோ
சர்க்கரை – 1/2 கிலோ
முந்திரி – 10
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
பால் – 1/4 லிட்டர்
நெய் – 50 கிராம்
திராட்சை – 10

செய்முறை

1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
2. சர்க்கரையையும், ஏலக்காயையு ம் மிக்ஸியில் தனித்தனியே பொடி த்துக் கொள்ளவும்.
3. பிறகு சர்க்கரையையும், ரவையை யும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு
சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக் கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்.


சமையலில் செய்ய வேண்டியவை
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலேவரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல்நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாகஇருக்கவேண்டும்.

* போளிக்குமாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண் டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்புபோட்டு காய்ச்ச வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்கவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

சமையலில் செய்யக் கூடாதவை

*ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

*மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக் கூடாது.

* தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாகக் கொதிக்க கூடாது.

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.

* கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய்நன்றாக காயக் கூடாது.

*குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ ..நன்றாக காயக் கூடாது.

* பிரிட்ஜில் வாழைப் பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.....

வெஜிடேபிள் சூப்
தேவையான பொருட்கள்
காரட்-100 கிராம்
பீன்ஸ்-100 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சோம்பு-1டேபிள்ஸ்பூன்
மிளகு-1டேபிள்ஸ்பூன்
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கிராம்பு-3
பட்டை-2
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை
வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
பின்பு அதில் பீன்ஸ்,காரட் போட்டு தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பின்பு பீன்ஸ்,காரட்டை தனியாக எடுத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து விட்டு கொதிக்கின்ற சூப் தண்ணீரியில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
வெஜிடேபிள் சூப் ரெடி.(குறிப்பு வெஜிடேபிள் சூப் குழந்தைகள் உடம்புக்கு நல்லது.)

****************
வெங்காய சட்னி தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
புளி - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - - தேவையான அளவு

வெங்காய சட்னி செய்முறை
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடலைப்பருப்பு, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.வெங்காய சட்னி ready....
************
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா? பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் கிழங்கை ஊர வைத்து வேக வைத்தால் கிழங்கு எளிதில் வெந்து விடும்!

Vastu tips

Pooja Room:
பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி வடகிழக்குப் பகுதியாகும். இந்த அறையில் பாரங்களை ஏற்றக்கூடாது. நல்ல காற்றோட்டம் மற்றும் சூர்ய ஒளி வருவதற்கு ஏதுவாக வீடு அமைந்தால் மிகச்சிறப்பு.

Kitchen:
ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

thought for the day

thought for the day

Best quotes


எதிரியின் பகைமையை விட நண்பனின் பகைமையே ஆபத்தானது. ஏனென்றால் உன்னைப்பற்றி நண்பனிடம் நீ அனைத்தையும் உளறிவிடுகிறாய்…………….

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்,.....

MOST OF THE PROBLEMS IN LIFE ARE BECAUSE OF TWO REASONS;
WE ACT WITHOUT THINKING OR WE KEEP THINKING WITHOUT ACTING.......
KINDNESS IS THE LANGUAGE WHICH THE DEAF CAN HEAR AND THE BLIND CAN SEE.....
அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதன் பொறாமைப் படாத ஒரே விஷயம் மரணம்!.....
YOUR BEST TEACHER IS YOUR LAST MISTAKE

****************
DESIRE IS THE ROOT OF ALL SINS AND SUFFERINGS
A MAN WITH DESIRE CANNOT GET HAPPINESS, EVEN IN A DREAM.
IF DESIRE IS RENOUNCED, THERE IS NO QUESTION OF ANY SUFFERING.

**************
MOST OF THE PROBLEMS IN LIFE ARE BECAUSE OF TWO REASONS, WE ACT WITHOUT THINKING OR WE KEEP THINKING WITHOUT ACTING.
*****
முயற்சி செய்ய தயங்காதே
முயலும் போது உன்னை
முட்களும் முத்தமிடும்.
••••••••

உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது….
உலகிலேயே மிகக் கடினமானது தன் குறையை தானே உணர்வது.
அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதன் பொறாமைப் படாத ஒரே விஷயம் மரணம்!.....
******
DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Let's learn hindi

PLAYER

Picture Window theme. Theme images by -ASI-. Powered by Blogger.

BIRTH DAY WISHES

உங்கள் செல்லக் குழந்தையின் புகைப்படம் நம் வலைப்பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று இடம்பெற வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய குழந்தையின் (jpg format )புகைப்படத்தை thirumalaivasannagar@gmail.com என்ற முகவரிக்கு பிறந்த நாளுக்கு இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பவும்.... DO YOU WISH TO SEE YOUR BABY'S PHOTO IN OUR WEBSITE ON HIS / HER BIRTHDAY (.) ITS NOW SIMPLE (.)JUST SEND A JPG FORMAT PHOTO IMAGE OF THE BABY IN THE FOLLOWING EMAIL ID JUST BEFORE 2 DAYS DULY MENTIONING THE DATE OF BIRTH (.) EMAIL ID: thirumalaivasannagar@gmail.com

About Me

View my complete profile