Thursday, August 13, 2015

INDEPENDENCE DAY CELEBRATIONS

Thirumalaivasan Nagar Residential Welfare Association
திருமலைவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

69வது சுதந்திர தின விழா – அழைப்பிதழ்
69th INDEPENDENCE DAY CELEBRATIONS-INVITATION

அன்புடையீர் வணக்கம்,
 வரும் 15.08.2015 சனிக்கிழமையன்று காலை 7.30 மணிக்கு நமது நகரில் சுதந்திர தின விழா  மிகச்சிறப்பாக நடைபெற உள்ளதால் நமது நகர மக்கள் அனைவரும் திரளாக வந்திருந்து நமது தேசிய கொடிக்கு மரியாதையும், நமக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கமும் செலுத்துமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  அவ்விழாவின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்  சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த (முதல் மூன்று இடங்களைப் பெற்ற) கீழ்கண்ட நமது நகர மாணவ மாணவியருக்கு பரிசளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

69th Independence Day celebrations will be celebrated in a grand manner in our Nagar on 15th August 2015.  It is the duty of every citizen of India to salute the National Flag and pay tribute to the freedom fighters who sacrificed their lives in attaining independence to our motherland.  In view of the above, all are requested to kindly attend the function and make the function a grand success.  We are also happy to inform you that the following students of our Nagar who got high scores (First three positions) in plus two and tenth standard public examinations held in the previous year would be presented away with prizes.

Standard
Name of the student
Plot No.
Total marks
Marks obtained
Position in our Nagar
Plus Two (State Board)
S. Harini
D/o. S. Ramesh
62B
1200
1169
FIRST
M. Mohamed Zubair
S/o. K. Mohideen Kani
XIII
1200
1113
SECOND
M. Nivetha
D/o. C. Muthuraman
160
1200
1093
THIRD
Std. X (State Board)
S. Sandhra
D/o. D. Santhosh Kumar
38
500
484
FIRST
K. Karthika
D/o. P. Kannan Babu
94
500
462
SECOND
Std. X
(CBSE)
B. Priya Dharshni
D/o. J. Baskaran
171
CGPA 10.00
CGPA 10.00
FIRST
M. Fathima Shirin
D/o. A. Maheen
70B
CGPA 10.00
CGPA 10.00
FIRST
K. Gayathri
D/o. V. Kannan
153 (Gokulam)
CGPA 10.00
CGPA 9.2
SECOND



(M.PANNER SELVAM)           (V.L. GOPALAKRISHNAN)           (S.MOHIDEEN KANI)
PRESIDENT                                    SECRETARY                            TREASURER


Tuesday, July 28, 2015

KALAM NO MORE

THIRUMALAIVASAN NAGAR 
RESIDENTIAL WELFARE ASSOCIATION 
DEEPLY MOURNS THE SUDDEN DEMISE OF MISSILE MAN OF INDIA
 DR. A.P.J. ABDUL KALAM,
 FORMER PRESIDENT OF INDIA 





 THE NATION HAS LOST A 
NOBLE PERSON WHOSE THOUGHT WAS ALWAYS THE DEVELOPMENT OF INDIA 

MAY HIS SOUL REST IN PEACE

Wednesday, March 4, 2015

BEST WISHES

TNRWA
WISHES
ALL THE STUDENTS
OF THIRUMALAIVASAN NAGAR
APPEARING FOR 10TH AND 12TH STANDARD EXAMINATIONS
 
ALL THE BEST

YOUR FLYING COLOURS SHALL MAKE PROUD NOT ONLY YOUR PARENTS BUT ALSO OUR NAGAR...

ALL THE BEST

Friday, February 20, 2015

TWO NEW TRANSFORMERS FOR OUR NAGAR

POOJA FOR INSTALLATION OF TWO NEW TRANSFORMERS (EACH 100 KV) WAS PERFORMED IN OUR NAGAR ON 22ND FEB 2015 (FRIDAY) AT  1020 HRS.  A FEW SNAPS OF THE EVENT ARE GIVEN BELOW:



















Thursday, February 19, 2015

Saturday, January 24, 2015

THIRUMALAIVASAN NAGAR REPUBLIC DAY CELEBRATIONS 2015



Reg. No. 105/2005
 Thirumalaivasan Nagar Residential Welfare Association
திருமலைவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

66வது குடியரசு தின விழா - அழைப்பிதழ்
66th REPUBLIC DAY CELEBRATIONS - INVITATION

அன்புடையீர் வணக்கம்,

      வரும் 26.01.2015 திங்களன்று நமது நகரில் 66வது குடியரசு 
தின கொடியேற்று விழா, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பூங்கா  அருகே   மிகச்சிறப்பாக நடைபெற 
உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன்
தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு 
கேட்டுக் கொள்கிறோம்.  டாக்டர் எம்.மாணிக்கசாமி, முதல்வர், கேந்திரிய வித்யாலயம், HVF அவர்கள் கலைநிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இசைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Dear members of TNRWA,
66th Republic Day flag hoisting, Games & cultural programmes will be conducted in our Nagar on Monday, the 26th Jan 2015 [Near Park] in a festive trend.  All the members are requested to attend the celebrations with family and make the occasion a grand success.
Dr. M. Manickasamy, Principal, KV HVF has kindly accepted to grace the cultural programme session as Chief Guest.

நிகழ்ச்சி நிரல் / PROGRAMME

காலை 7.15 மணிக்கு - கொடியேற்று விழா

காலை மணி முதல்  - விளையாட்டு நிகழ்ச்சிகள்

மாலை 5 மணிக்கு 
கலைநிகழ்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா

AT 7:15 A.M. – FLAG HOISTING

FROM 8 A.M. ONWARDS – GAMES
FROM 5 P.M. ONWARDS – CULTURAL PROGRAMMES
FOLLOWED BY PRIZE DISTRIBUTION
குடியரசு தின விழா 2015 நிகழ்ச்சி நிரல்
 REPUBLIC DAY 2015 CELEBRATIONS …. PROGRAMME

போட்டி/GAME
பங்குபெறுவோர் / PARTICIPANTS
காலை 8 மணிக்கு
AT 8 A.M.
கோலப் போட்டி
KOLAM COMPETITION
மகளிர் / LADIES (NOTE:  KOLAM TO BE READY FOR EXHIBITION/ INSPECTION BY 8 A.M)
(குறிப்பு:சிறந்த கோலங்களை தேர்வு செய்யும் குழு சரியாக
காலை மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகை தர உள்ளனர். ஆகவேஅதற்குமுன்னரே கோலங்கள் உங்கள் 
வீட்டு வாசலை
அலங்கரித்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்)
காலை 9 மணிக்கு
AT 9 A.M.
கிரிக்கெட் போட்டி / CRICKET JUNIORS
பள்ளி மாணவர்கள் / STUDENTS  Std. IV to VIII
காலை 10 மணிக்கு
AT 10 A.M.
கிரிக்கெட் போட்டி / CRICKET SENIORS
மாணவர்கள்
STUDENTS - Std. IX to Degree/Diploma
காலை 11.30 மணிக்கு
AT 11.30 AM
ஓவியப் போட்டி / DRAWING COMPETITION
பள்ளி மாணவர்கள் 
STUDENTS Std. LKG to III, IV to VII, VIII to XII
மதியம் 12 மணி முதல் …   From 12 Noon onwards
ஸ்லோ சைக்கிள்
SLOW CYCLING - BOYS
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. III to VI, VII to X
ஸ்லோ சைக்கிள்/
SLOW CYCLING - GIRLS
பள்ளி மாணவிகள் / STUDENTS Std. III to VIII
பென்சில் சேர்த்தல் PENCIL COLLECTION
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. LKG & UKG
பந்து சேர்த்தல்
BALL COLLECTION
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. I to III
ஓட்டப் பந்தயம்
RUNNING RACE BOYS
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. III to VI, VII to X
ஓட்டப் பந்தயம்
RUNNING RACE GIRLS
பள்ளி மாணவிகள் / STUDENTS Std. I to V
ஊசி நூல் கோர்த்தல் THREAD THE NEEDLE
பள்ளி  மாணவிகள் / GIRL STUDENTS
ஊசி நூல் கோர்த்தல் THREAD THE NEEDLE
மகளிர் / LADIES
லெமன் & ஸ்பூன்
LEMON & SPOON
மாணவிகள் / GIRL STUDENTS
லெமன் & ஸ்பூன்
LEMON & SPOON
மகளிர் / LADIES
ப்ரிக் வாக்/ BRICK WALK
தம்பதிகள்/ COUPLES
மியூசிக்கல் சேர்
MUSICAL CHAIR
ஆண்கள் (பெரியவர்மட்டும் / GENTS
லக்கி கார்னர் 
LUCKY CORNER
ஆண்கள்  / GENTS
லக்கி கார்னர் 
LUCKY CORNER
மகளிர் / LADIES
லக்கி கார்னர் 
LUCKY CORNER
முதியோர்கள் மட்டும் / SENIOR CITIZENS
மாலை 5 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் …. CULTURAL PROGRAMMEs FROM 5 P.M. ONWARDS
தனித்திறன்
INDIVIDUAL TALENT
பல குரலில் பேச்சு(மிமிக்கிரை)பாடல், நாட்டியம், 
மாறுவேடம், நாடகம் மூலம் தங்கள் திறமைகளை 
வெளிப்படுத்த விரும்புவோர் தங்கள் பெயரை 
முன்பதிவு செய்யவும்.
PLEASE REGISTER YOUR NAME FOR EXHIBITING INDIVIUDAL TALENTS SUCH AS MIMICRY, FANCY DRESS COMPETITION, SINGING, DANCE, MONO ACTING, DRAMA.
பதிவு செய்ய/To Register:
M.D.SURESH – 9884597121 / S. SURESH – 9444484941
T.S.SRIDHARAN - 9445011757
பாட்டுக்கு பாட்டு
ANTHAKSHARI
விருப்பமுள்ள அனைவரும்

பரிசளிப்பு விழா / PRIZE DISTRIBUTION


குறிப்பு / NOTE:  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஏதுவாக நமது நகரில் முதன்முறையாக மேடை அமைக்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 WE ARE DELIGHTED TO INFORM OUR MEMBERS THAT A STAGE WILL BE MADE AVAILABLE TO ENABLE THE PARTICIPANTS EXHIBITING THEIR TALENTS IN THE CULTURAL PROGRAMME SESSION. 
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
REASON BEHIND CELEBRATION OF REPUBLIC DAY
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்:  1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்:  குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.