Thursday, January 23, 2014

REPUBLIC DAY 2014 INVITATION








Thirumalaivasan Nagar Residential Welfare Association

அன்புடையீர் வணக்கம்!
வரும் 26.01.2014 ஞாயிறு அன்று நமது நகரில் 65வது குடியரசு தின விழா, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுக்குழுக்கூட்டம் பூங்கா அருகே மிகச்சிறப்பாக நடைபெற உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்

காலை 7.30 மணிக்கு - கொடியேற்று விழா

காலை 8 மணி முதல்  - விளையாட்டு நிகழ்ச்சிகள்

மாலை 5 மணிக்கு  பரிசளிப்பு விழா
தொடர்ந்து பொதுக்குழு கூட்டம்

Dear members of TNRWA,


65th Republic Day Celebrations, Games & General Body Meeting will be conducted in our Nagar on Sunday, the 26th Jan 2014 [Near Park] in a festive trend.  All the members are requested to attend the celebrations with family and make the occasion a grand success. Let us salute the Nation together.


At 5 P.M. - PRIZE DISTRIBUTION
Followed by General Body Meeting







No comments:

Post a Comment