Thursday, January 23, 2014

PROGRAMME OF REPUBLIC DAY 2014


குடியரசு தின விழா 2014 நிகழ்ச்சி நிரல் / REPUBLIC DAY 2014 CELEBRATIONS PROGRAMME

 



நேரம்/TIME
போட்டி/GAME
பங்குபெறுவோர் / PARTICIPANTS
8 A.M.
01.  கோலப் போட்டி /  KOLAM COMPETITION
மகளிர் / LADIES (NOTE:  KOLAM TO BE READY FOR EXHIBITION/INSPECTION BY 8 A.M)
(குறிப்பு:- சிறந்த கோலங்களை தேர்வு செய்யும் குழு சரியாக 8 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஆகவே, அதற்கு முன்னரே கோலங்கள் உங்கள் வீட்டு வாசலை அலங்கரித்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்)
9 A.M.
02.  கிரிக்கெட் போட்டி / CRICKET JUNIORS
பள்ளி மாணவர்கள் / STUDENTS  Std. IV to VIII
10 A.M.
03.  கிரிக்கெட் போட்டி / CRICKET SENIORS
மாணவர்கள் / STUDENTS - Std. IX to Degree/Diploma
11.30 AM
04.  ஓவியப் போட்டி / DRAWING COMPETITION
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. LKG to III, IV to VII, VIII to XII
FROM 12 NOON ONWARDS
05.  ஸ்லோ சைக்கிள் / SLOW CYCLING - BOYS
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. III to VI, VII to X
06.  ஸ்லோ சைக்கிள்/SLOW CYCLING - GIRLS
பள்ளி மாணவிகள் / STUDENTS Std. III to VIII
07.  பென்சில் சேர்த்தல் / PENCIL COLLECTION
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. LKG & UKG
08.  பந்து சேர்த்தல் / BALL COLLECTION
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. I to III
09.  ஓட்டப் பந்தயம் / RUNNING RACE BOYS
பள்ளி மாணவர்கள் / STUDENTS Std. III to VI, VII to X
10.  ஓட்டப் பந்தயம் / RUNNING RACE GIRLS
பள்ளி மாணவிகள் / STUDENTS Std. I to V
11.  ஊசி நூல் கோர்த்தல் THREAD THE NEEDLE
மாணவிகள்
12.  ஊசி நூல் கோர்த்தல் THREAD THE NEEDLE
மகளிர் / LADIES
13.  லெமன் & ஸ்பூன் / LEMON & SPOON
மாணவிகள்
14.  லெமன் & ஸ்பூன் / LEMON & SPOON
மகளிர் / LADIES
15,  ப்ரிக் வாக்/ BRICK WALK
தம்பதிகள்/ COUPLES
16.  மியூசிக்கல் சேர் / MUSICAL CHAIR
ஆண்கள் (பெரியவர்) மட்டும் / GENTS
17. லக்கி கார்ர் / LUCKY CORNER
ஆண்கள்  / GENTS
18. லக்கி கார்ர்  / LUCKY CORNER
மகளிர் / LADIES
19. லக்கி கார்ர் / LUCKY CORNER
முதியோர்கள் மட்டும் / AGED PEOPLE
20. தனித்திறன் / INDIVIDUAL TALENT
பல குரலில் பேச்சு (மிமிக்கிரை), பாடல், நாட்டியம், மாறுவேடம்) மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் தங்கள் பெயரை பதிவு செய்ய
FOR EXHIBITING INDIVIUDAL TALENTS SUCH AS MIMICRY, FANCY DRESS COMPETITION, SINGING DANCE ETC.  CONTACT Mr. SIVAKUMAR 9444142599  Mr. SURESH – 9884597121
5 P.M.
பரிசளிப்பு விழா அதனைத்தொடர்ந்து பொதுக்குழுக்கூட்டம் / PRIZE DISTRIBUTION FOLLOWED BY GENERAL BODY MEETING


No comments:

Post a Comment