நேற்று (2/6/2014) காலை 9.15 மணியளவில் நமது நகரில் அமையவுள்ள பூங்காவிற்கான பூமி பூஜை திரு G. முல்லை தயாளன், நகர மன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்நகரின் தலைவர் திரு சுந்தரேஸ்வரன், செயலாளர் திரு கோபாலகிருஷ்ணன், திரு. செல்வம், பொருளாளர் ஏனைய சங்க உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர்கள் திரு ஜகநாதன், திரு கண்ணன் பாபு மற்றும் நகரவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
On 2/6/2014 at 0915 Hrs., Boomi Pooja for the development of park in our nagar was performed in the presence of Shri G. Mullai Dayalan, Councilor, Avadi Municipality. Shri Sundareswaran, President, Shri Gopalakrishnan, Secretary/TNRWA, Shri Selvam, Treasurer/TNRWA, Executive Members of TNRWA, Shri Jaganathan, Ex-Secretary/TNRWA, Shri Kannan Babu, Ex-Secretary/TNRWA, residents & members of this association were present during the occasion. WATCH PARK BOOMI POOJA PHOTO COLLECTION BY CLICKING HERE
No comments:
Post a Comment