பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5199 Assistant in ClericalCadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT NO. CRPD/CR/2014-15/02
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5199
பணி: Assistants in Clerical Cadre
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 - 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 7,200 . 19.300.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.06.2014.
ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.06.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment