Chennai: In connection with issue of new ration cards and settlement of anomalies found in Ration cards, special camps will be conducted in the following 16 places on 08/02/2014 from 1000 hrs. சென்னை: புதிய ரேஷன் கார்டு பெறுதல் மற்றும் ரேஷன் கார்டில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க சென்னை முழுவதும் 16 இடங்களில் அதிகாரிகளின் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சென்னையில் 16 மண்டல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு முகாம் நடத்துகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து ரேஷன் கார்டு குறித்த தங்களின் குறைகளை தெரிவித்து, உடனடியாக சரி செய்து கொள்ளலாம்.
வ.எண் மண்டலம் கூட்டம் நடைபெறும் இடங்களின் பெயர்
1 ஆவடி ஆவடி பெருநகராட்சி துவக்கப்பள்ளி, சத்தியமூர்த்தி நகர், திருமுல்லைவாயல்.
2 ராயபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி, கார்னேஷன் நகர்,
எருக்கஞ்சேரி ரோடு, கொருக்குப்பேட்டை.
3 பெரம்பூர் சென்னை துவக்கப்பள்ளி, நியு பேரக்ஸ் ரோடு, பட்டாளம்.
4 அண்ணாநகர் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, என்.எம்.கே. தெரு, அயன்புரம்
5 அம்பத்தூர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
எம்.எம்.டி.ஏ. காலனி, மதுரவாயல்
6 வில்லிவாக்கம் சென்னை துவக்கப்பள்ளி, சீனிவாசா நகர் மூன்றாவது
தெரு, கொளத்தூர்
7 திருவொற்றியூர் சமுதாய கூடம், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர்
8 சிதம்பரனார் முத்தையால்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தம்பு செட்டி தெரு, மண்ணடி.
9 தி.நகர் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி, ஆற்காடு சாலை, வளசரவாக்கம்
10 மயிலாப்பூர் சென்னை உயர்நிலைப்பள்ளி, காமராஜர் அவென்யூ, அடையாறு
11 பரங்கிமலை புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி, நடராஜன் தெரு, மூங்கில் ஏரி, பம்மல்.
12 தாம்பரம் பீர்க்கன்காரணை போரூராட்சி அலுவலகம், சீனிவாசா நகர்,
பீர்க்கன்காரணை.
13 சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சி கூடம், கெங்கையம்மன் கோயில்
தெரு, ஜாபர்கான்பேட்டை.
14 ஆயிரம்விளக்கு புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளி, டி.டி.கே ரோடு,ஆழ்வார்பேட்டை.
15 சேப்பாக்கம் சென்னை துவக்கப்பள்ளி, நாகப்பன் தெரு, புதுப்பேட்டை.
16 சோழிங்கநல்லூர் அரசினர் உயர் நிலைப்பள்ளி, பள்ளிக்கூடசாலை,
கந்தன்சாவடி, பெருங்குடி.

No comments:
Post a Comment