Monday, January 21, 2013

64வது குடியரசு தின விழா

 
அன்புடையீர் வணக்கம்!

வரும் 26.01.2013 சனிக்கிழமை அன்று நமது நகரில் 64வது குடியரசு தின விழா பூங்கா அருகே மிகச்சிறப்பாக நடைபெற உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்



காலை 7.30 மணிக்கு
கொடியேற்று விழா

காலை 8 மணி முதல் 
விளையாட்டு நிகழ்ச்சிகள்

மாலை 4.30 மணிக்கு
பரிசளிப்பு விழா

1 comment:

  1. TAMIL VERSION RED & GREEN COLOUR IS NOT CLEARED TO READ- SUBRAMANI

    ReplyDelete