Thirumalaivasan Nagar Residential Welfare Association
திருமலைவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
69வது சுதந்திர தின விழா – அழைப்பிதழ்
69th INDEPENDENCE DAY
CELEBRATIONS-INVITATION
அன்புடையீர் வணக்கம்,
வரும் 15.08.2015 சனிக்கிழமையன்று
காலை 7.30 மணிக்கு நமது நகரில் சுதந்திர தின விழா
மிகச்சிறப்பாக நடைபெற உள்ளதால் நமது நகர மக்கள் அனைவரும் திரளாக
வந்திருந்து நமது தேசிய கொடிக்கு மரியாதையும், நமக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு
வீர வணக்கமும் செலுத்துமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அவ்விழாவின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு 10
மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்
சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த (முதல் மூன்று இடங்களைப்
பெற்ற) கீழ்கண்ட நமது நகர மாணவ மாணவியருக்கு பரிசளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
69th Independence
Day celebrations will be celebrated in a grand manner in our Nagar on 15th
August 2015. It is the duty of every
citizen of India to salute the National Flag and pay tribute to the freedom
fighters who sacrificed their lives in attaining independence to our
motherland. In view of the above, all
are requested to kindly attend the function and make the function a grand
success. We are also happy to inform
you that the following students of our Nagar who got high scores (First three
positions) in plus two and tenth standard public examinations held in the
previous year would be presented away with prizes.
(M.PANNER
SELVAM) (V.L.
GOPALAKRISHNAN) (S.MOHIDEEN KANI)
PRESIDENT SECRETARY TREASURER
|